அரச ஊழியர்களுக்கு இன்று முதல் ஏப்ரல் மாதத்திற்கான வேதனம்!

 


அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான வேதனம் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


   இத்தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


நேற்று கேகாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.