யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!!


யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கஞ்சா செடியை வீட்டில் வளர்த்த நபரொருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்!!


- யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது!!


- கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.