யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம் இன்று இடம்பெற்றது. அத்துடன் நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி இன்று திங்கட்கிழமை  (13) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.