மூதூர் நீதிமன்றில் கஞ்சி காய்ச்சுவதற்கான அடாவடித் தடை அகற்றப்பட்டது!

மே 18 முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும். திருகோணமலை மூதூர் நீதிமன்றில் கஞ்சி காய்ச்சுவதற்கான நீதி மன்றம்.பொலிசார் அடாவடித் தடை அகற்றப்பட்டது! நீதி கேட்டு பொங்கி எழுவோம் காய்ச்சுவோம் கஞ்சி என்ற மந்திர சொல்லாலுடன் கடத்துவோம் வரலாற்றை.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.