திடீர் ஐரோப்பா வருகை முன்னாள் தளபதி ராம் அவர்கள் பின்னணி மிகவும் ஆபத்தானது.-விழிப்பாக இருக்கவும்.!


2009 இல் கைத்தக்கி KP அவர்களுடன் இணைந்து செயலாற்றிய அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் அவர்கள் திடீர் ஐரோப்பா வருகை, தலைவரின் வீரச்சாவை உறுதிப் படுத்துவதாக பொய் பரபரப்புச் செய்திகள் கசிவுகளும், பின்புலத்தில் மிகப்பெரும் சதிவலையை ஏற்படுத்த உள்ளனர்.


எம் இனமே அனைவரும் விழிப்பாக இருக்கவும்: அவரது நடவடிக்கைகளின் பின்னணி தப்பாக இருக்கும், நீங்கள் அறிந்து ஆராய்ந்து நடக்கவும், உணர்ச்சி வசப்பட்டு தலைவருக்கு வீரச்சாவு அறிவிக்கும் மிகப்பெரிய பொறி வலையில் சிக்கிவிடாது எச்சரிக்கையாக இருக்குமாறு போராளிகள் மற்றும் அனைவரையும் வேண்டுகின்றேன்.


அறியத் தருவது, தேசிய நலன் சார்ந்த

தமிழர் நலம் விரும்பி, தேசியவாதி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.