முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கிய ஒருவர் சற்றுமுன் கைது!📸

 


திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுக்கஞ்சி வழங்கிய ஒருவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இன்று காலை திருகோணமலை சம்பூர் சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த போது அதனை சம்பூர் பொலிஸார் தடுக்க முற்பட்டிருந்த நிலையில், இன்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இறந்த தங்களது உறவுகளைக்கூட நினைவுகூர முடியாதளவிற்கு சிறிலங்கா அரசின் அடக்குமுறைகள் தொடர்வாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.