முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - கண்ணீரோடு அனுஷ்டித்த பெருந்திரளான மக்கள்!

இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மே18 நினைவேந்தல் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது!!


- குறித்த பகுதி மக்களால் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.