யேர்மனியில் மே18 பேரணி ஆரம்பமாகும் புதிய முகவரி!🎦

யேர்மனியில் முள்ளிவாய்க்கால் பேரணி ஆனது டுசில்டோப் நகரில் ஆரம்பமாகும் புதிய முகவரியாக

Burgplatz , 40213 Düsseldorf.

 ஊர்வலம் ஆரம்பமாகின்றது.

 மே18 சனிக்கிழமை புலம்பெயர்ந்த மக்களாகிய அனைவரும் திரண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்த அணிதிரள்வோம். வாருங்கள் புலம்பெயர் தமிழீழ வாழ் மக்களே!




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.