மே 18 முள்ளிவாய்க்கால் வலிகளைச் சுமந்த நினைவு நாள் பிரான்சு-காணொளி!

 தமிழின அழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி ஆண்டு தோறும் தமிழ்ச்சோலை தமிழியல் பட்டக மாணவர்களால் கருத்துருவாக்கப் படைப்புகள் வெளியிடப்படுவது வழமையாகும்.

இம்முறை மூன்றாமாண்டு மாணவி ஒருவரால் ‘’மெல்ல மெல்ல எழுவோம்’’ எனும் தலைப்பில் பாவணக்கக் காணொளியொன்று அணியஞ்செய்யப்பட்டுள்ளது.

எம்மினத்தின் எதிர்பார்ப்புகளை வெளிக்கொணரும் வகையிலும் எதிர்காலத் தலைமுறைக்கு இனவழிப்பின் வலிகளைக் கடத்தும் வகையிலும் இப்பாவணக்கம் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.