கமலின் இந்தியன் 2 முதல் சிங்கிளின் ப்ரோமோ வெளியானது!

 


முதல் முறையாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ள பாரா பாடலின் முழு காணொளி இன்று மாலை வெளியாகவுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த பாடல் இன்று 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இது குறித்து படக்குழு வெளியிட்ட ப்ரோமோ மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையை அனிருத் கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.