வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை.!!


வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்தவல்லது. அண்மையில் வெள்ளைப் பூரானால் கடிக்கப்பட்ட சிறு குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்க தாமதமாகியமையால் உயிரிழந்தது.


 மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் விஷம் நரம்பு, இதயம், சிறுநீரகம், குருதி என்பவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும். பரிவு, பராபரிவு நரம்பு மண்டலங்களை மிகையாக தொழிற்பட வைக்கும். இதய அதிர்ச்சியை ஏற்படுத்தும்.


 யாழ்ப்பாணத்தின் வலி வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகளவில் கண்டறியப் பட்ட இந்த உயிரினம் முதன் முறையாக நானட்டான், வங்காலை பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 


எனவே வெள்ளை பூரான் அல்லது இனந்தெரியாத ஜந்துகளால் கடியுண்டவர்களை தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் உயிரிழப்புகளை தவர்த்துக்கொள்ள முடியும். 

Beware of White scorpion sting.. 

It can be fatal. Please seek medical treatment from your nearest hospital immediately for white scorpion sting or any unknown bites.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.