இஸ்ரேல் காசா மீது தாக்குதல் 85 பேர் பலி!


காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நேற்று மாத்திரம் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.