இலங்கை வந்துள்ள இளம் நடிகை!!

 


இந்திய இளம் நடிகை திவ்ய பாரதி கிளாமர் உடையில் இலங்கையில் ஆட்டம்போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.

இந்த படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் குவிந்தது என்ற சொல்லலாம்.

இதனையடுத்து பிக்பாஸ் புகழ் முகின் ராவுடன் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.