முதல்ப் பெண் தளபதியின் தாய் காலமானார்!


தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல்ப் பெண் தளபதி சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைக்கேல் ராசா மேரி அவர்கள் இன்றையதினம் (06-05-2024) யாழ்ப்பாணம் - நெல்லியடியில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு இரங்கலைகளை முகநூலில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.