மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!!


  • இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 6 பிறந்த குழந்தைகள் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்பு சேவைகள் குறிப்பிட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துடன் கட்டிடத்தில் இருந்து 12 பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வென்டிலேட்டரில் உள்ள குழந்தை உட்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.