பிரான்சில் இன்று மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த பந்தாட்ட போட்டிகள்!

 


பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை – ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் மேஜர் காந்தரூபன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, துடுப்பெடுத்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பொம்பதூர் பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.