யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்!

 


யாழ்ப்பாண பகுதியில் உள்ள வீடொன்றின் எல்லையில் கட்டப்பட்டிருந்த மதல் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் மதல் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (24-05-2024) ஜே/110 திருநெல்வேலி மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் வசிக்கும் க.அமுதமணி என்பவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.

வீசிய பலத்த காற்று காரணமாக மதல் மேலே இவ்வாறு வேப்பமரம் முறிந்து விழுந்து மதல் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.