யேர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய கொடியேற்றம்!📸

யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் வூபர் நதியோர அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய கொடியேற்றம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.காலை 10.00மணிக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாகி அம்பாள் கொடியேற்றத்துடன் எழுந்தருளி அடியார்களுடன் உள் வீதி வலம் வந்து அருள்புரிந்தா.  மதியம் பக்த்தி அடியார்களுக்கு அன்னதானமும் சிறப்பாக இடம்பெற்றது.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.