ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற நடிகர்!!

 
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ரஜினி, விஜய் தான் அதிக சம்பளம் பெற்ற நடிகர்கள் என்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் இவர்களை தாண்டி ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற முதல் ஹீரோ என்றால் அது ராஜ்கிரண் தான்.


தயாரிப்பாளராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவராக மாறினார். இவர் கடந்த 1996ம் ஆண்டு கே.வி. பாண்டியன் இயக்கத்தில் நடித்த மாணிக்கம் படத்துக்காக தான் முதன்முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினாராம்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ரூ.1 கோடி வாங்கிய நடிகராகவும் மாறினார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.