'புன்னகை தேசம்' பட நடிகர் ஹம்சவர்தனா இது?

 


தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், சிலருக்கு மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்து உச்சத்திற்கு செல்கின்றனர்.


அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகர் ஹம்சவர்தன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஆவார்.


நடிகர் ஹம்சவர்தன், புன்னகை தேசம், மானசீக காதல் உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்ததுடன், திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார்.


இவரது மனைவி கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 


இந்நிலையில், நடிகர் ஹம்சவர்தனின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.