சிபோ சிவகுமாரின் முழு நிளத் திரைப்படம் நாளைய மாற்றம் முன்னோட்ட நிகழ்வு!📸

 


வெகு விரைவில் உலகெங்கும் வெள்ளித் திரையில் 

சிபோ சிவகுமாரின் முழு நிளத் திரைப்படம் நாளைய மாற்றம்....

அதற்கேற்ப நேற்று  22 ம் திகதி ஜெர்மன் டோட்மூண்ட் நகரில் திரை முன்னோட்டம் காண்பிக்கப்பட்டமை சிறப்பு...

சிபோ அவர்களின் நாளைய நாம் எனும் நெடுந் தொடர் you tupe மற்றும்  சமூக வலைத் தளங்களில் வெளியாகி 65 பாகங்கள் வரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் நல்லாதரவைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.....

காணொளி வடிவம் விரைவில் .....

செய்தியாளர்,படங்கள்:- அருள்மொழிதேவன்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.