மோடியின் பதவியேற்பை புறக்கணித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!


நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் மு.கா . ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.


இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நிகழ்விற்கு ஜனாதிபதி சென்ற போது  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை அழைத்ததாகவும் ஆனால் அந்த பயணத்தில் இணைந்து கொள்ளாமல் தமிழக முதல்வரை சந்தித்ததாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கட்சி வட்டாரங்கள் தெரிவகக்கின்றன.



மோடி மதவாதி அதனால் சந்திக்க வில்லை என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.