நவதுர்க்காதேவி ஆலயம் 8ம் நாள் திருவிழா!🎦📸

 


யேர்மனி வூப்பெற்றால் வூபர் நதியோர அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய 8ம் நாள் காலை,மாலை திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.மாலை விசேட பூசைகளுடன் வேட்டைத் திருவிழா இடம்பெற்றது .அம்பாள் பக்கத்தர்களுடன் சப்பை ரதத்தில் ஏறி சப்பைத்திருவிழா சிறப்பாக நாதஸ்வர இசைக்கச்சேரியுடன் இடம்பெற்றது.நாளை01.06.2024 காலை விசேட பூஜைகளுடன் இரதோற்ச்சவம் இடம்பெற உள்ளது.விசேஷமாக இளையவர்களின் காவடி ஆட்டம் விசேட நாதஸ்வர இசையுடன் இடம்பெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.