இளம் தாய் விபரீத முடிவு!!

 


பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (13-06-2024) காலை 10:00 மணியளவில் நெல்லியடி கிழக்கு முடக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 35 வயதான குணசீலன் ஆனந்தி என்ற இளம் தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.