அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

 


ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பெண் வேட்பாளராக களமிறங்குவதற்கான தகுதி தனக்கு உள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று (14)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், சிவில் அமைப்புக்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் வேட்பாளரை களமிக்குவதற்கே முனைப்பு காட்டுவதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.