தேர்தல் திகதி அறிவிப்பு!

 


இலங்கை ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இன்றையதினம் (14-06-2024) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என உறுதியளித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.