கிழக்கு ஆளுநர் - நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!!
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரபல இந்திய நடிகரான ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (16-06-2024) விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

.jpeg
)





கருத்துகள் இல்லை