யேர்மனி முல்கைம் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி மகா கும்பாபிஷேகம்!


யேர்மனி முல்கைம் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி மகா கும்பாபிஷேகம் (26.06.2024) புதன்கிழமை


உருவாய் அருவாய் ஊதாய் இலதாய்


பருவாய் மலராய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கறியால் விதியாய்க்


குருவாய் வருவாய் அருள்வாய் குகவே!


இயற்மை வலமும் நீர் வளழும்புநிலையாலும் சிறந்து விங்குதிருநாட்டில் முல்கை நகரில் கோல்கட்டு உழுக்கள் அனைத்து முத்துக்கமாரகநிகழும் மான குரோதி வருவவும் ஆவணி மானும் ம் ந 28/00/024) புதுக்கிழயை பஞ்சமி நிதி சதய நட்சத்திரலும் மணிமுதல் 1.00 முகூர்த்தக்தில், மா அம்மாபிஷேகள் நடைபெற என் பெருமான் அருள் பாலித்துள்ளார் அபிஷேக தினத்திலும் அதற்க முல்லனய தினங்களிலும் நடன்றும் பிரியங்களில் மக்த வகை தந்து தங்களரீர் பெருமனை தரிசித்து மா கடாட்சத்தை மற்றும்யும் வண்ணம் அபாக வேண்டுகின்தோம்.


கிரியாகால நிகழ்வுகள்


ஆணி மாதம் 10ம்நாள் 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிமுதல் வேத பராயணம் விநாயக வழிபாடு காணப நிஹோமம்


ஆணி மாதம் 11ம் நாள் 24.06.2024 திங்கட்கிழமை காலை 09.30 மணிமுதல் விாக வழிபாடு மிருக சங்கிரகணம் ஸ்தூயிஸ்தாபலாம்.


மாலை 04.00 மணி விநாயக வழியாக கடஸ்தாபனம் களாகர்சணம் பிரதானகும்பம், யாகசாலை பிரவேசம் தீபஸ்தாபனம் விம்பாம்தாபனம்.


ஆனி மாதம் 12ம் நாள் 20.06.2024 செவ்வாய்க்கிழமை காலை 09.30 விநாயக வழிபாடு, யான பூசை, திரவிய ஹோமம் அடியார்கள் காலை 08.00 மணிமுதல் மானை 04.00 மணிவரை பாஸ் காப்பு சாத்துதல். மாலை 04.00 மணி விநாயக வழிபாடு விம்பசத்தி யாக பூசை ஸ்வாசாகுதி ஹோமம்,


ஆணி 13ம் நாள் 26.06.2024 புதன்கிழமை காலை 08.00 மணி விநாயக வழிபாடு யாக பூசை மஹா பூர்ணாகுதி தீபராதனை கும்பங்கள் வீதி வலம் வந்து 00.45 மணிமுதல் 11.00 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழும்.


குருமார் விபரம்

கும்பாபிஷேக சர்வசாதகம்

சிவாகம ஞானபானு, கிரியாவினோதன்

சிவஸ்ரீ சிவபாலேந்திர குருக்கள்.

சிவதுர்க்கை அம்மன்ஆலய ஸ்தாபகர் பிரான்ஸ்)

ரனைய குருமார்

சிவஸ்ரீ -தனுமன் குருக்கள் பிள்ளையார் (கற்றிங்கள்)

சிளநீ சுவாமிநாத குருக்கள்

சிவபரீ சுப சபாநாத குருக்கள்


கும்பாபிஷேக பிரதமகுரு

கிரியாகலாமணி, கிரியாசாகம்,

சிவசம்பாசகர். சிவபரீ சிவகுக வசந்தகுமய குருக்கள்


மங்கள வாங்கியம் பாலமுரளி கீதன் குழுவிவர்


சிவபரநீ வசந்த சந்தோஷ் குருக்கள் கூர் நவசக்தி விநாயகர் (சுவிஸ்) பிரம்மஸ்ரீ -கபில் சர்மா (ஆலய அர்ச்சார்!


கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 12 தாட்கள் மண்டலாபிஷேகம் றடைபறும். பூசைகளில் பங்கு பற்றும் அடியார்கள் ஆலயக்கல் தொடர்பு கொள்ளுமாறும், உங்களாலான சகல உதவிகளை செய்" மாறும் அன்பாக வேண்டுகின்றோம்.


குறிப்பு:24, 25, 26ம் திகதிகள் அன்னதானம் வழங்கப்படும்.


ஆலய தொடர்புகளுக்கு

01775035879, 01 7645699356, 01 636908151

‬‎

 "மேன்யை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

இங்ஙனம்

ஆலய நிர்வாகம்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.