விமானத்தில் வந்த ஐஸ்போதைப்பொருள்!!

 


பாகிஸ்தானில் இருந்து  இலங்கைக்கு அனுப்பப்பட்ட 4 கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.