PickMe நிறுவனத்தின் மற்றுமொரு சமூக நலன் சேவை!📸
யாழ் போக்குவரத்து துறை போலீசாரின் வேண்டுகோலுக்கு அமைவாக NO PARKING பலகைகள் 50 இன்று யாழ்ப்பாணம் தலைமை போலீஸ் நிலையத்தில் வைத்து தலைமை போலீஸ் பொறுப்பதிகாரி, மற்றும் போக்குவரத்துக்கு பொறுப்பான அதிகரியிடம் PickMeயின் COO திரு. ஈஸிர மற்றும் நாட்டின் நிறுவன அபிவிருத்தி தலைவர் திரு.சுகத் ஆகியோரின் அனுமதியுடன் வடமகான உத்தியோபூர்வ முகவர் திரு.தவதீசன் மற்றும் முகமையாளர் திரு.ஜெசின்தன் ஆகியோரினால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்டது.
இது மட்டும் அல்லது யாழ்ப்பானத்தில் உள்ள பிரபல பாடசாலைகளின் காலை மற்றும் மதிய நேரத்தில் போக்குவரத்து நேரிசில்களை தவிர்க்க போலீசாருடன் கடமையாற்றும் மாணவர்களுக்கும் Jecketஉம் அடுத்த கட்டமாக வழங்கப்பட உள்ளது.
PickMe நிறுவணம் சமீப காலமாக மக்களின் போக்குவரத்து தேவைகளை குறைந்த கட்டணத்திலும் அதிக பாதுகாப்புடனும் வழங்கிவருவது சிறப்பாம்சமாகும். மேலும் உங்கள் பிரதேசங்களில் உள்ள போக்குவரத்து பிரச்சனைகள் அல்லது மேல் குறிப்பிட்ட ஏதேனும் தேவை இருப்பின் 0774737737 அழைத்து கூறலாம்.
கருத்துகள் இல்லை