கனடாவில் துப்பாக்கி சூடு யாழ் மீசாலை இளைஞர் பலி !


கனடாவில் வியாபாரம் போட்டி காரணமாக தமிழ் இளைஞர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நீண்டகாலமாக வியாபாரம் போட்டி காரணமாக ஏற்பட்ட பகையினால் தமிழ் இளைஞர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் .


இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் மீசாலை பகுதியைச் சேர்ந்த செல்வசிங்கம் சுலக்ஷன் வயது 28 இளைஞர் உயிரிழந்துள்ளார் .


மேலதிக விசாரணைகளை கனடா Toronto பொலிஸார் மேற்கொண்டு வருகினறனர் இச் சம்பவம் அப்பகுதியில் அச்சநிலையை உருவாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.