யாழில் திருமணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் பெண் உயிரிழப்பு.!
யாழ் அச்சுவேலி இடைக்காடு பகுதியில் திருமணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சிறு நீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்,
சம்பவத்தில் கிருஷாந் பாமதி வயது 31 என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை