திருகோணமலை மட்டக்களப்பு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!


கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்தும் (Jayaruk) மற்றும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்தும் (Royal express) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



இவ்விபத்து இன்று அதிகாலை மெல்சிறிபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.