நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவம் - 2024!


யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஷேட தினங்கள் பின்வருமாறு...


08.08.2024 வியாழக்கிழமை வைரவர் உற்சவம் 


09.08.2024 வெள்ளிக்கிழமை

01 ம் திருவிழா 

கொடியேற்றம் 


18.08.2024 ஞாயிற்றுக்கிழமை

10 ம் திருவிழா 

மஞ்சம் 


19.08.2024 திங்கட்கிழமை

11 ம் திருவிழா 

மயில் சக அன்ன வாகனம் 

( உள்வீதியில் தேவாரம்)


20.08.2024 செய்வாய்க்கிழமை

12 ம் திருவிழா 

பறந்த மயில் சக கிளி வாகனம் 

( உள்வீதியில் முருக நாம பஜனை)


21.08.2024 புதன்கிழமை

13 ம் திருவிழா 

காராம்பசு சக ரிஷப வாகனம் 

( உள்வீதியில் நாதஸ்வரத்தில் திருப்புகழ்) 


22.08.2024 வியாழக்கிழமை 

14ம் திருவிழா 

நாக வாகனம் 

( தாள வாத்தியம்)


23.08.2024 வெள்ளிக்கிழமை

15 ம் திருவிழா 

வெள்ளிக்கிடாய் சக கிடாய் வாகனம் 

( வளை குழல் வாத்தியம்) 


24.08.2024 சனிக்கிழமை

16 ம் திருவிழா 

சிங்கம் சக மகர வாகனம் 

( உள்வீதியில்  நந்தனார் தரிசனம் ) 


25.08.2024 ஞாயிற்றுக்கிழமை

17 ம் திருவிழா 

அருணகிரிநாதர் உற்சவம் 

உள் வீதியில் 


26.08.2024 திங்கட்கிழமை

18 ம் திருவாழா 

கார்த்திகை உற்சவம் 

( உள்வீதியில் நாதஸ்வரம் பஞ்சரத்தினம்) 


27.08.2024 செவ்வாய்க்கிழமை

19 ம் திருவிழா 

காலை சூர்யோற்சவம் 

மாலை 

தங்க மயில் சக தங்க அன்ன வாகனம் 

( உள்வீதியில் வேதபாராயணம்) 


28.08.2024 புதன்கிழமை

20 ம் திருவிழா 

 காலை 

சந்தான கோபாலர் உற்சவம் 

மாலை 

கைலாச வாகனம் 

( உள்வீதியில் மிருதங்கம்) 


29.08.2024 வியாழக்கிழமை

21 ம் திருவிழா 

காலை 

கஜவல்லி மகாவல்லி உற்சவம் 

மாலை 

வேல் விமானம் 

( உள்வீதியில் திருப்புகழ்) 


30.08.2024 வெள்ளிக்கிழமைப

22 ம் திருவிழா 

காலை 

தெண்டாயுதபாணி உற்சவம் 

( மாம்பழத்திருவிழா) 

திவ்விஜ மகா அபிஷேகம் 

மாலை 

ஒருமுகத் திருவிழா 

( உள்வீதியில் மணியோசை புஸ்பாஞ்சலி) 


31.08.2024 சனிக்கிழமை

23 ம் திருவிழா 

மாலை 

பெரிய சப்பறம் 


01.09.2024 ஞாயிற்றுக்கிழமை

24 ம் திருவிழா 

காலை 

இரதோற்சவம் 


02.09.2024 திங்கட்கிழமை 

25 ம் திருவிழா 

காலை 

தீர்தோற்சவம் 

மாலை 

கொடி இறக்கள் 


03.09.2024 செவ்வாய்க்கிழமை

26 ம் திருவிழா 

மாலை 

பூங்காவனம் 


04.09.2024 புதன்கிழமை 

காலை 

வைரவர் சாந்தி உற்சவம் 

மாலை 

தெற்கு வாயிலில் கந்தரணுபூதி பிரார்த்தனை


" உதித்தனன் உலகம் உய்ய "

" குருவாய் வருவாய் அருள்வாய் குகனே "

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.