பாரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய ஈழத் தமிழருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு!!


உலகத் தமிழருக்கான அங்கீகாரம் சிறுகச் சிறுக பல வடிவங்களில் உலகமெங்கும் கிடைத்து வருகின்றது. “தர்சன் செல்வராஜா” பிரான்ஸ் நாட்டில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் அறிந்த தமிழராவார்.


2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு வந்தவர், வெதுப்பி தயாரிப்பில் ஈடுபட்டு சிறந்து விளங்கினார். கடந்த ஆண்டு முதாலம் இடத்தையும் பெற்றார். நூறு வருடங்களுக்கு பின்னர் பிரான்சில் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெறவுள்ளது. அவரது திறமைக்கான அங்கீகாரமாக ஒலிம்பிக் சுடரினை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்த முதல் ஈழத்தமிழராகின்றார். 


இவருக்கு மக்கள் திரண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.