யாழ் கொக்குவில் பஞ்சமுக வாராஹி அம்மன் மண்டலாபிஷேக பூர்த்தி!📸

 


பஞ்சமுக வாராஹி அம்மன் மண்டலாபிஷேக பூர்த்தி தினமும், பஞ்சமி திதி விஷேட அபிஷேகமும்.


பஞ்சமுக வாராஹி அம்மன் மண்டலபிஷேக பூர்த்தி தினத்தை முன்னிட்டு நாளை காலை 8.00 மணிக்கு 108 சங்கபிஷேகம் நடைபெற்று பஞ்சமுகிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெறும்.


ஆடி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, 25-07-2024 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் விஷேட அபிஷேகம், ஹோமம், பஞ்சமுக அர்ச்சனை, பூஜை வழிபாடுகள் என்பன கொக்குவில் ஸ்ரீ வாராஹி அம்பாள் ஆலயத்தில் நடைபெறும்.


வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி தினங்களில் தினமும் தேங்காயில் நெய் தீபம் இட்டு அன்னை வராஹியை பக்தியுடன் ஆராதியுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.