அஜித்துடன் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ள சாம்லி!!

 


மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் ஷாலினியின் தங்கையான ஷாமிலி தனது மாமா அஜித்துடன் இணைந்து  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆம், அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் தபுவின் தங்கை கதாபாத்திரத்தில் ஷாமிலி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.