மருத்துவமனையில் அஜித் - சாலினி!! வைத்

 


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் அஜர்பைஜானில் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென படப்பிடிப்பை விட்டு அஜித் சென்னை திரும்பினார், விமான நிலைய வீடியோக்களும் வெளியாகி இருந்தது.


அவர் திடீரென சென்னை வந்ததற்கு காரணம் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.


அவருடன் இந்த நேரத்தில் இருக்க வேண்டும் என்று தான் திடீரென சென்னை வந்தாராம்.

தற்போது மருத்துவமனையில் அஜித்துடன் எடுத்த போட்டோவை ஷாலினியே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.