இலங்கையின் பெண் ஊடகவியலாளருக்கு சர்வதேச விருது!!
இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர் திலினி நதிஷா ரணசிங்க, சர்வதேச விருது பெற்றுள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற International Iconic Awards -2024 எனும் விருது வழங்கல் விழாவில் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
The Most Influncing & Iconic Role in Media News Anchor and News Reporting of the year விருது திலினி நதிஷா ரணசிங்கவுக்கு வழங்கப்பட்டது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை