தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வரலாறு அடங்கிய கல்வெட்டு ஆலய உள்வீதியின் தெற்கு பகுதியில் ஆறுமுகசுவாமி வாசலுக்கு அண்மையாக நேற்றைய தினம் ( 04.08.2024 )ஆலய பூசகர் த.தயாபரன் ஜயர் தலைமையில் நடைபெற்ற பூசையின் பின்னர் திரை நீக்கம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை