மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலை!

மயிலந்தனை கிராமத்தினுள் 09.08.1992 அன்று புகுந்த இலங்கை இராணுவம் , முஸ்லீம் காடையர்கள் வயது வேறுபாடின்றி 40 தமிழர்களின் தலைகளை அறுத்தெறிந்தது பல உயிரற்ற உடல்களின் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது 


சிங்கள அரசில் இன்று மயிலந்தனைபெயர் மாற்றப்பட்டு விட்டது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.