மாணவி துஷ்பிரயோகம் - நால்வருக்குப் பிணை!!
தனமல்வில பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அதன்படி சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர், ஒரு ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை