தமிழ் பொது வேட்பாளர் கைவிடபடவேண்டும்!
தமிழ் பொது வேட்பாளர் கைவிடபடவேண்டும் அது தமிழ் தேசியத்தை மேலும் பலவீனப்படுத்தும்
சுற்றி நிற்கும் அரசியல் தரப்புக்கள் தமிழ் தேசியதுக்காக தங்களின் குடும்பங்களையும் இழந்து உயிரை அர்ப்பணித்து போராடியிய தலைவர்கள் அவர்களின் தியாகத்தில்த்தான் தமிழ் தேசியம் உறுதியாக நிற்கின்றது அந்த மனித புனிதர்கள் பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்கிறார்கள் அதனால் பொது வேட்பாளருக்கு ................
ஆழ்ந்து சிந்தித்தால் உங்களுக்கே சிரிப்பு வரும்
கருத்துகள் இல்லை