ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு கைச்சாத்து!

 


கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளான இலங்கை, இந்தியா, மாலைதீவு மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகள் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.


குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இப்ராஹிம் லத்தீப், இலங்கைக்கான மொரிஷியஸ் உயர் ஸ்தானிகர் ஹேமண்டோயல் திலும் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்க ஆகியோர் உறுப்பு நாடுகளின் சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.