தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டவாளர் திரு. சுகாஷ் கனகரட்ணம் அவர்களுடனான மக்கள் சந்திப்பு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். தமிழர்களுக்கான அரசியலுக்கு வலுச் சேர்ப்போம் வாருங்கள். நன்றி
கருத்துகள் இல்லை