விபத்தில் சிக்கிய அரச அலுவலர் மரணம்!!

 


யாழ் பருத்தித்துறையில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அரச உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வடமராட்சி கல்வி வலய ஊழியர் யோகலிங்கம் அருள்காந்தன் (வயது-33) என்பவரே சிகிச்சை பலனின்றி இன்று (01) அதிகாலை உயிரிழந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.