யேர்மனியில் டோர்ட்முண்ட் மாநகரில் அமைந்துள்ள சாந்தநாயகி சமேத சந்திரமௌளீஸ்வர ஆலய சனிப்பிரதோச பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
ஓம் நமசிவாய !
இன்று சனி மகா பிரதோஷம் ஆகும். இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் சிவபெருமானின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கப்பெற்றது.
கருத்துகள் இல்லை