தேர்தலில் "இதயம் " இல்லை!!
எதிர் வரும் செப்ரெம்பரில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட அடையாளங்களில் ‘இதயம்’ என்ற அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை