தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினூடாக இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை