இலங்கை வந்துள்ள இந்திய முக்கியஸ்தர்!!
முன்னறிவிப்பு எதுவும் இன்றி இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் இலங்கை பாதுகாப்பு மாநாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை